காணொளி: கொளத்தூர் சென்ற ஸ்டாலின் - உடன் இருந்த சேகர் பாபு கண்ணீர்
காணொளி: கொளத்தூர் சென்ற ஸ்டாலின் - உடன் இருந்த சேகர் பாபு கண்ணீர்
தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூற சென்னை கொளத்தூர் தொகுதிக்கு மு.க. ஸ்டாலின் சென்றார். அப்போது உடன் இருந்த சேகர் பாபு கண்ணீர் விட்டு அழுதார். தொண்டர்களில் சிலரும் அழ அவர்களை நோக்கி அழக் கூடாது என்று மு.க. ஸ்டாலின் கூறினார். நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் மு.க. ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



