காணொளி: விஜய் பற்றி அவதூறு பேசியதாக வழக்கு - திமுக எம்எல்ஏ கைது
காணொளி: விஜய் பற்றி அவதூறு பேசியதாக வழக்கு - திமுக எம்எல்ஏ கைது
பிரசுரிக்கப்பட்டது
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், திருச்சந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது அவரின் ஆதரவாளர்கள் காவல்துறை வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



