காணொளி: 'சைனீஸ் என சொல்லாதீங்க, இந்தியர் என சொல்லுங்கள்' - 4 வயது சிறுமி கூறுவது என்ன?
காணொளி: 'சைனீஸ் என சொல்லாதீங்க, இந்தியர் என சொல்லுங்கள்' - 4 வயது சிறுமி கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அருணாச்சலப் பிரதேசத்தின் இடாநகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தன்னை 'சைனீஸ்' என்று ஒருவர் அழைத்ததற்கு பதிலளித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து அவர் ஏ.என்.ஐ. செய்தி முகமையில் பேசியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு