காணொளி: அடிக்கடி ஏப்பம் விடுவது உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறியா?

காணொளிக் குறிப்பு, அடிக்கடி ஏப்பம் விடுவது, உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறியா?
காணொளி: அடிக்கடி ஏப்பம் விடுவது உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறியா?
பிரசுரிக்கப்பட்டது

அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வருகிறதா? மார்பு பகுதியில் அசௌகரியம் உணர்கிறீர்களா? ஏப்பம் விடும்போது வயிற்று அமிலம் தொண்டை வரை மேலெழும்புகிறதா? தொண்டையில் வலி இருக்கிறதா? இது உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?

இத்தகைய பிரச்னைகளுக்கான காரணங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் விளக்குகிறார் இரைப்பை குடல் மருத்துவர் பாலமுருகன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.