காணொளி: மேகேதாட்டு அர்த்தம் என்ன? - 'ஆடு தாண்டிய பாறை' என கூறுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, அதிகம் பேசப்படும் ’மேகேதாட்டு’ என்பதற்கான பெயர் வர என்ன காரணம்?
காணொளி: மேகேதாட்டு அர்த்தம் என்ன? - 'ஆடு தாண்டிய பாறை' என கூறுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு கர்நாடகம் இடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் மேகேதாட்டு என்றால் என்ன? அதற்கு அவ்வாறு பெயர் வர என்னக் காரணம்?

தயாரிப்பு - மோகன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - பி.டேனியல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.