காணொளி: 11 முறை எவரெஸ்ட் ஏறி கின்னஸ் சாதனை படைத்த பெண்

காணொளிக் குறிப்பு, 11 முறை எவரெஸ்ட் ஏறி கின்னஸ் சாதனை படைத்த பெண்
காணொளி: 11 முறை எவரெஸ்ட் ஏறி கின்னஸ் சாதனை படைத்த பெண்
பிரசுரிக்கப்பட்டது

மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவர் லக்பா ஷெர்பா. எவரெஸ்ட் மலையை 11 முறை ஏறிய ஒரே பெண்மணி இவர் தான். கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான இவரைப் பற்றி நெட்ஃப்ளிக்ஸில் ஆவணப்படம் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு