காணொளி: 'சிஎஸ்கே இன்னும் கூடுதலாக 15-20 ரன் சேர்த்து இருக்கலாம்' - யோ மகேஷ்

காணொளிக் குறிப்பு, "சிஎஸ்கே இன்னும் கூடுதலா 15-20 ரன்கள் அடித்து இருக்கலாம்" - யோ மகேஷ்
காணொளி: 'சிஎஸ்கே இன்னும் கூடுதலாக 15-20 ரன் சேர்த்து இருக்கலாம்' - யோ மகேஷ்
பிரசுரிக்கப்பட்டது

"சிஎஸ்கே இன்னும் கூடுதலா 15-20 ரன்கள் அடித்து இருக்கலாம்" என, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான யோ மகேஷ் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு