காணொளி: அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - காதர் மொகிதீன் பேட்டி

காணொளிக் குறிப்பு,
காணொளி: அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - காதர் மொகிதீன் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகான், தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று காதர் மொகிதீன் பேட்டியளித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு