காணொளி: ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவப்பட்ட பிறகு ஒளிர்ந்த ‘ஜெல்லி மீன்’ போன்ற தோற்றம்
காணொளி: ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவப்பட்ட பிறகு ஒளிர்ந்த ‘ஜெல்லி மீன்’ போன்ற தோற்றம்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம் கேப் கனாவெரலில் இருந்து செவ்வாய்க்கிழமை ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்ட பிறகு, வானில் "விண்வெளி ஜெல்லிமீன்" போன்ற ஒளிரும் தோற்றம் உருவானது.
அதிக உயரத்தில் ராக்கெட்டிலிருந்து வெளியேறிய வாயுக்கள் சூரிய ஒளியால் ஒளிர்ந்ததால், இந்தத் தோற்றம் உருவானது.
ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பொருட்களையும் அறிவியல் உபகரணங்களையும் கொண்டு செல்லும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



