காணொளி: 'இளையராஜாவின் முதல் பாட்ட பாடுனதே அவங்க தான்' - ஜானகி குறித்து நினைவுகளை பகிரும் கங்கை அமரன்

காணொளிக் குறிப்பு, நினைவலைகளைப் பகிரும் கங்கை அமரன்
காணொளி: 'இளையராஜாவின் முதல் பாட்ட பாடுனதே அவங்க தான்' - ஜானகி குறித்து நினைவுகளை பகிரும் கங்கை அமரன்
பிரசுரிக்கப்பட்டது

அண்மையில் மறைந்த பாடகி எஸ். ஜானகி குறித்து கங்கை அமரன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு