காணொளி: அமெரிக்க சுதந்திர தின வாண வேடிக்கையால் புரூக்ளின் பாலத்தில் தீ
காணொளி: அமெரிக்க சுதந்திர தின வாண வேடிக்கையால் புரூக்ளின் பாலத்தில் தீ
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது, நியூயார்க்கின் புரூக்ளின் பாலத்தில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்களால் தீ அணைக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு