காணொளி: மு.க ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ். பாபு யார்?
காணொளி: மு.க ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ். பாபு யார்?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு தேர்தல் முடிவுகளில் தவெக தலைவர் விஜய் ரெண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தோற்கடித்த வி. எஸ். பாபு முக்கிய கவனம் பெற்றார். யார் இவர்?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



