காணொளி: கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் – அதில் இருந்தவர் தப்பியது எப்படி?

காணொளிக் குறிப்பு, காணொளி: நூலிழையில் உயர் தப்பிய இளைஞர்
காணொளி: கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் – அதில் இருந்தவர் தப்பியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே டீக்கடை முன்பு டீ குடித்துக் கொண்டிருந்த பக்தர் மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதிய காட்சி வெளியாகியுள்ளது.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், மணிநகர் ஆற்றுப்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவர் விபத்தில் தப்பித்த நிலையில் அருகே அமர்ந்திருந்த பக்தர் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு