உசேன் போல்ட் சாதனையை முறியடித்த ரோபோ

காணொளிக் குறிப்பு, உசேன் போல்ட் சாதனையை முறியடித்த ரோபோ
உசேன் போல்ட் சாதனையை முறியடித்த ரோபோ
பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் உருவாக்கப்பட்ட மனித உருவ ரோபோ ஒன்று 100 மீட்டர் ஓட்டத்தை 9.39 விநாடிகளில் கடந்து, ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் படைத்த உலக சாதனையை முறியடித்துள்ளது.

2009ஆம் ஆண்டு உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.

மற்றொரு மனித உருவ ரோபோ சோதனை ஓட்டத்தில் 100 மீட்டரை 9.32 வினாடிகளில் கடந்ததாக சீன அரசு தொலைக்காட்சி சனிக்கிழமை தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு