காணொளி: காஞ்சிபுரத்தில் வடகலை - தென்கலை மோதல்

காணொளி: காஞ்சிபுரத்தில் வடகலை - தென்கலை மோதல்
பிரசுரிக்கப்பட்டது

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடும் உரிமை மற்றும் இறைவழிபாட்டின் போது எந்தப் பிரிவின் சம்பிரதாயங்களை முன்னிறுத்துவது என்பதில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே தொடர்ச்சியாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அப்படி தற்போது நடைபெற்றுவரும் வைகாசி பிரம்மோற்சவத்தில் மே 31ம் தேதி இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு