You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து கோலோச்சும் மேற்கு மண்டலம்: 3 ஆட்சிகளிலும் முன்னுரிமை!
தமிழக அமைச்சரவையில் தவெக வெற்றி பெறாத சில மாவட்டங்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இருந்தும் பிரதிநிதித்துவம் இல்லாத சில மாவட்டங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
கோவையில் 10 வயது சிறுமி கொலையில் 2 பேர் கைது - என்ன நடக்கிறது?
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். முதல்வர் விஜய் கூறியது என்ன?
நாள் தோறும் வெறும் 5 நிமிட உடற்பயிற்சி - உங்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
ருவர் ஐந்து நிமிடங்களுக்குச் சுறுசுறுப்பாக நடந்தாலோ, மிதிவண்டி ஓட்டினாலோ அல்லது படிக்கட்டுகளில் ஏறினாலோ இதன் பலனைப் பெறலாம்.
பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா பஞ்சாப் கிங்ஸ்? லக்னௌவுக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு
பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வியைத் தவிர்த்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகள் பெற்றிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.
காணொளி, காணொளி: கோவை அருகே மானை துரத்திய நாய்கள், கால அளவு 0,26
தாகம் தீர்க்க வந்த மானை துரத்திய நாய்கள் வீடியோ வைரலாகிறது
புதின் - ஜின்பிங் நட்பு பாராட்டிய போதும், இரு நாட்டு ஒப்பந்தங்களில் தாமதம் ஏற்படுவது ஏன்?
பல ஆண்டுகளாக புதினும் ஷி ஜின்பிங்கும் 40 க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளனர்.
'மகள் முகம் காண விரும்பினேன்': ஹோர்மூஸில் தாக்கப்பட்ட கப்பலில் தமிழக பொறியாளரின் திகில் அனுபவம்
"கப்பலின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வீட்டுக்கு வந்துவிடுமாறு குடும்பத்தினர் கதறி அழுதனர். மற்ற மாலுமிகளும் ஊர் திரும்ப விரும்புவதாக கப்பல் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். கப்பலை சீர்செய்யும் பணி இருந்ததால் என்னால் நகர முடியாத நிலை ஏற்பட்டது"
பாஜகவை முந்திய சிஜேபி: கரப்பான் பூச்சி கட்சி பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
நகைச்சுவையாக இணையத்தில் தொடங்கப்பட்ட ஒன்று மெல்ல மெல்ல மக்கள் அதிருப்தி, நகைச்சுவை மற்றும் அரசியல் ஆதங்களை வெளிப்படும் ஒரு முறையற்ற அமைப்பாக மாறியது.
'பிரிட்டிஷாரை வெல்ல முடியாது' என்ற புனைவுகளை தகர்த்த லக்னௌ ரெசிடென்சி போர்
சிப்பாய் கலகத்தை ஒட்டி நடந்த இந்த போர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிப்பது ஏன்?
உங்கள் கார் உங்களை உளவு பார்ப்பது தெரியுமா? காப்பீடு கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
உங்கள் எடை மற்றும் முகபாவனைகள் முதல் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை, கார்கள் உங்களைப் பற்றிய திகைப்பூட்டும் அளவிலான தரவுகளைச் சேகரிக்கின்றன.
வெயில் 40 டிகிரி தாண்டினால் உடலில் என்ன நடக்கும்? உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய வழிகள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
ஆர்சிபி தோற்றாலும் முதலிடம்: பிளேஆஃப் முன்னேறும் 4-வது அணி எது?
நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் இடத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ஹைதரபாத் வென்றுள்ளது. ஆனால் முடிவு பெங்களூருவுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
தமிழகம் பெரிதும் எதிர்பார்த்த ராயல் என்ஃபீல்ட், ஏஎம்சிஏ போர் விமான ஆலைகள் ஆந்திரா சென்றது ஏன்?
ராயல் என்ஃபீல்ட் மற்றும் இந்தியாவின் 5-வது தலைமுறை அதிநவீன போர் விமான (AMCA) தொழிற்சாலைகள் ராயலசீமா பகுதியில் அமையவுள்ளதாக ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆலைகள் ஆந்திராவுக்குச் சென்றது ஏன்?
விஜய் அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியல் சாதியினர்: 23 புதிய அமைச்சர்களும் இலாகா ஒதுக்கீடும்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். 23 புதிய அமைச்சர்கள் யார்?
'இன்னும் 6 மாதங்கள் நீடித்தால்' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை என்ன?
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் எண்ணெய் விலைகள் இருமுறை உயர்ந்துவிட்டன. எதிர்காலத்தில் எண்ணெய் நெருக்கடி தீவிரமடைந்தால், நிலைமை எத்தகையதாக மாறக்கூடும்? உயரும் எண்ணெய் விலைகள் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையதாக இருக்கக்கூடும்?
அமெரிக்காவில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற செய்யப்பட்ட சமரசம் என்ன?
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது. இதற்காக செய்யப்பட்ட சமரசம் என்ன?
'மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்': தவெக அரசின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல்கள் முடிந்து புதிய அரசுகள் அமைந்துள்ளன, இதுவரை இந்த 3 மாநிலங்கள் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்படும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாமல் உள்ளன. மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான தவெக அரசின் நிலைப்பாடு என்ன?
மோதியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூனுடன் நார்வே நாளிதழில் கட்டுரை - என்ன எழுதப்பட்டுள்ளது?
பிரதமர் நரேந்திர மோதியின் நார்வே பயணம் தொடர்ந்து விவாதப் பொருளாக நீடித்து வருகிறது. முன்னதாக, உள்ளூர் பத்திரிகையாளர் ஹெலா லாங் அவரிடம் கேள்வி எழுப்பியது (அதற்கு அவர் பதிலளிக்கவில்லை) குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. தற்போது நார்வே செய்தித்தாள் ஒன்றில் பிரதமர் மோதி குறித்து வெளியிடப்பட்ட கார்ட்டூன் (கேலிச்சித்திரம்) பேசுபொருளாக மாறியுள்ளது.
ராஜேந்திர சோழன் தனது ராஜகுருவுக்காக என்ன செய்தார்? ஒரு வரலாற்றுப் பார்வை
அக்கால மன்னர்களிடம் (சோழர்கள்) ராஜகுரு பதவியில் இருந்தவர்கள் எவ்வாறு மரியாதை செய்யப்பட்டார்கள்? அவர்களின் பணி என்ன? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்.
இரான் இந்த சிறு படகுகள் மூலம் அமெரிக்க கடற்படைக்கு சவால் கொடுப்பது எப்படி?
அமெரிக்கா போன்ற தன்னை விட வலிமையான கடற்படை சக்திகளை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு போர் கோட்பாட்டின் அங்கமாக இந்தப் படகுகள் திகழ்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கர்நாடகாவில் தடை நீக்கம்: ஹிஜாப், பூணூல் அணிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்னுள்ள சவால்கள்
கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அந்த மாணவிகள் தங்களது படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியில் என்ன தொழிற்கல்வி பயிலலாம்? எந்த அரசுத் தேர்வுகளை எழுதலாம்?
10-ஆம் வகுப்பு தேர்ச்சியை மட்டும் தகுதியாக வைத்து எந்தெந்த படிப்புகளில், எந்தெந்த அரசு தேர்வுகளை எழுதலாம் என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
நமது அன்றாடச் சமையலில் பயன்படுத்தும் சில சாதாரணப் பொருட்கள், நமது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறு நாம் நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள்
'தோல்வி நிலையென நினைத்தால்' - தமிழீழ இயக்கங்களின் 'குரலாக' இந்த திரைப்பட பாடல் மாறியது எப்படி?
'ஊமை விழிகள்' (1986) திரைப்படத்தின் 'தோல்வி நிலையென நினைத்தால்…' என்ற பாடல் இன்றுவரை கூட சமூக ஊடகங்களில் ஈழப் போராட்டங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்