காணொளி: 'ஹோர்மூஸ்-ஐ அமெரிக்க பிரதேசமாக அறிவிக்கப் போகிறேன்' - டிரம்ப்
காணொளி: 'ஹோர்மூஸ்-ஐ அமெரிக்க பிரதேசமாக அறிவிக்கப் போகிறேன்' - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
"வெகு விரைவில் ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பிரதேசமாக அறிவிக்கப் போகிறேன்.
அடிப்படையில், அது அப்படிதான்…
நாம் முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
நாம் அனுமதித்தால் மட்டுமே கப்பல்கள் அதன் வழியாக செல்ல முடியும்." என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசியது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



