You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: '1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி' - தவெக வேட்பாளர் பேசியது என்ன?
காணொளி: '1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி' - தவெக வேட்பாளர் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
திருப்பத்தூர் தொகுதியில் 83,375 வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு