போதைப்பொருள்: அமைச்சர் சரத் - உதயநிதி காரசார விவாதம்

போதைப்பொருள்: அமைச்சர் சரத் - உதயநிதி காரசார விவாதம்
பிரசுரிக்கப்பட்டது

தமிழக சட்டப்பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்து காரசார விவாதம் ஏற்பட்டது.

தவெக அமைச்சர் ஒருவர் ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியதை தொடர்ந்து திமுக- தவெக உறுப்பினர்கள் இடையே விவாதம் நடைபெற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு