காணொளி: 'வாக்குக்கு ஏன் பணம் கொடுக்க மாட்டேன்?' - பிடிஆர் பேட்டி

காணொளிக் குறிப்பு, ''இது வார்த்தையை காப்பாற்றும் தன்மை இல்லாத அரசாங்கம்'' - பாஜக அரசை விமர்சித்த பிடிஆர்
காணொளி: 'வாக்குக்கு ஏன் பணம் கொடுக்க மாட்டேன்?' - பிடிஆர் பேட்டி

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு