காணொளி: மனிதர்களின் தோற்றம் மாறுமா? ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்

காணொளிக் குறிப்பு, எதிர்கால மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? ஆச்சரியமளிக்கும் தகவல்கள்
காணொளி: மனிதர்களின் தோற்றம் மாறுமா? ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

எதிர்காலத்தில் மனிதனின் தோற்றம் மாறுமா என்பது பற்றிய ஆய்வுகள் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதர்களின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சி எப்படி இருக்கும்? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு