காணொளி: விஜயின் ஜனநாயகனுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் ஏன்?
காணொளி: விஜயின் ஜனநாயகனுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடகாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை திரையிடக் கூடாது எனக் கூறி 'விஜய சேனா' அமைப்பு போராட்டம் நடத்தியது. மண்டியாவில் உள்ள ஒரு திரையரங்கம் முன் நடந்த இந்த போராட்டத்தில் திரைப்பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இதனையடுத்து படக்காட்சிகள் நிறுத்தப்பட்டன.
போராட்டத்திற்கான காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



