பத்துக்கும் மேற்பட்ட செயற்கை ‘மூக்கு’ உடைய பெண்

பத்துக்கும் மேற்பட்ட செயற்கை ‘மூக்கு’ உடைய பெண்
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: இந்த காணொளி சிலருக்கு சங்கம் தரலாம்.

ஜேன் ஹார்ட்மேன் என்ற பெண் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு வகையான செயற்கை மூக்குகளை வைத்திருக்கிறார்.

2017ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓர் அரிய வகை ஆட்டோ இம்யூன் நோயின் காரணமாக ஜேனின் மூக்கு அகற்றப்பட்டது.

சருமத்தின் வெவ்வேறு நிறங்களுக்குப் பொருந்தும் வகையில் அவரிடம் பத்துக்கும் மேற்பட்ட செயற்கை மூக்குகள் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு