காணொளி: கார் பார்க்கிங்கில் சேஸிங் - இருவர் கைது
காணொளி: கார் பார்க்கிங்கில் சேஸிங் - இருவர் கைது
பிரசுரிக்கப்பட்டது
நிலத்தடி கார் பார்க்கிங்கில் நடந்த பரபரப்பான சேஸிங்கில் இருவரை காவலர்கள் கைது செய்த காட்சி இது.
ஒரு பெண் பயணியுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற, தேடப்படும் நபர் ஒருவரை, காவல்துறை ஹெலிகாப்டர் பின்தொடர்ந்தது. பின்னர், அந்தக் காரை நிறுத்த அதிகாரிகள் சாலை முட்களை பயன்படுத்தினர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



