'கன்னிப்பேச்சு' என்ற சொல்லை பயன்படுத்த சௌமியா, லதா எதிர்ப்பு
'கன்னிப்பேச்சு' என்ற சொல்லை பயன்படுத்த சௌமியா, லதா எதிர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது
முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர்களின் முதல் உரை "கன்னிப்பேச்சு" என அழைக்கப்பட்டு வந்த நிலையில் அது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக இருப்பதால் அந்த சொல்லை நீக்கவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் லதா மற்றும் செளமியா அன்புமணி ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



