காணொளி: "அமெரிக்கா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்" - இரான்

காணொளி: "அமெரிக்கா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்" - இரான்
பிரசுரிக்கப்பட்டது

இரான் மீது மீண்டும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியதை தொடர்ந்து, இரான் மீது அமெரிக்கா புதிய சுற்று தாக்குதல்களை தொடுத்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள இரானிய துறைமுக நகரங்களான சிரிக் மற்றும் பண்டர் அப்பாஸ் போன்ற அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் வெடிப்புகள் நடந்ததாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு