காணொளி: நடுவானில் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்ட நபர் - என்ன நடந்தது?
காணொளி: நடுவானில் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்ட நபர் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம், திடீரென 9,000 அடி கீழே இறங்கியதால் அதன் ஜன்னல் வழியாக, ஒரு நபர் வெளியே இழுக்கப்படும் அபாயத்துக்கு உள்ளானார். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு