காணொளி: அரசியல் தலைவர்கள் பிரசாரம் - எல்லை மீறிய தொண்டர்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: அரசியல் தலைவர்கள் பிரசாரம் - எல்லை மீறிய தொண்டர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் தலைவர்களை நேரில் பார்த்த உற்சாகத்தில் சிலர், அவர்களை நோக்கி செல்வது, பொருட்களை வீசுவது போன்ற சம்பவங்களை செய்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு