You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவில் காருக்குள் 'காத்திருந்த' கரடியால் பதறிய நபர்
காணொளி: அமெரிக்காவில் காருக்குள் 'காத்திருந்த' கரடியால் பதறிய நபர்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில், தனது வாகனத்தின் முன்பக்க இருக்கையில் கரடி ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டு நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்த காட்சி இது.
காணொளியில், கரடியை வாகனத்திலிருந்து வெளியே வரச் செய்வதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது பதிவாகியுள்ளது.
இறுதியில், அந்தக் கரடியை ட்ரெக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதில் அவர் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கரடியும் அந்த நபரும் எந்தக் காயமும் இன்றி அங்கிருந்து சென்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு