காணொளி: காட்டுத் தீயிலிருந்து தப்பிய தம்பதி தீ பிடித்து எறிந்த கார்
காணொளி: காட்டுத் தீயிலிருந்து தப்பிய தம்பதி தீ பிடித்து எறிந்த கார்
பிரசுரிக்கப்பட்டது
காட்டுத்தீயிலிருந்து தம்பதியினர் தப்பி ஓடியபோது, கார் தீப்பிடித்து எரிந்த கட்சி இது.
அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியும் கனடாவும் பல காட்டுத்தீகளை எதிர்கொண்டு வருகின்றன; இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு