You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'எந்தவொரு அதிபரும் பிற நாடுகள் மீது விதிகளை திணிக்க முடியாது' - பிரேசில் அதிபர்
காணொளி: 'எந்தவொரு அதிபரும் பிற நாடுகள் மீது விதிகளை திணிக்க முடியாது' - பிரேசில் அதிபர்
பிரசுரிக்கப்பட்டது
''உலகின் எந்தவொரு நாட்டின் அதிபரும், அவர் எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தாலும், பிற நாடுகளின் மீது விதிகளைத் திணிக்க அவருக்கு உரிமை இல்லை.யாருக்குமே அந்த உரிமை இல்லை.'' என பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு