காணொளி: அலி காமனெயிக்கு இறுதிச்சடங்கு எப்போது?

காணொளி: அலி காமனெயிக்கு இறுதிச்சடங்கு எப்போது?
பிரசுரிக்கப்பட்டது

இரானின் இறந்த அதி உயர் தலைவர் அலி காமனெயி-யின் இறுதி ஊர்வலம் ஜூலை 6ஆம் தேதி தெஹ்ரானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் ஜூலை 9ஆம் தேதி அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு