You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சுற்றுலா பயணிகளை தடுத்த காட்டு யானைகள்
காணொளி: சுற்றுலா பயணிகளை தடுத்த காட்டு யானைகள்
பிரசுரிக்கப்பட்டது
வால்பாறை அடுத்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் பாதையில் சுற்றுலா பயணிகள் கார் மற்றும் பைக்கில் சென்றபோது, எதிர் திசையில் வந்த காட்டு யானைகள் மக்களை தடுத்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு