காணொளி: நிலநடுக்கத்தால் குலுங்கிய 'ஆபரேஷன் தியேட்டர்'

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்தால் குலுங்கிய ’ஆபரேஷன் தியேட்டர்’
காணொளி: நிலநடுக்கத்தால் குலுங்கிய 'ஆபரேஷன் தியேட்டர்'
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானில் மருத்துவமனை ஒன்றில், வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தபோது, மருத்துவ உபகரணங்கள் அசைந்ததை பாதுகாப்பு கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது மருத்துவக் குழுவினர் நோயாளியைத் தங்கள் உடலால் மறைத்துப் பாதுகாத்தனர். அந்த நேரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நான்கு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவமனை உறுதிப்படுத்தியது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு