காணொளி: அமெரிக்காவின் 250வது சுதந்திர தின வாணவேடிக்கை கோலாகலம்

காணொளிக் குறிப்பு, 250வது சுதந்திர தினம்: அமெரிக்காவில் வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம்
காணொளி: அமெரிக்காவின் 250வது சுதந்திர தின வாணவேடிக்கை கோலாகலம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை வாணவேடிக்கையுடன் பல நிகழ்ச்சிகளோடு கொண்டாடியது.

"அமெரிக்கக் கனவு மீண்டும் திரும்பி வந்துள்ளது," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதன் பின்னர், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படும் வாணவேடிக்கை நடைபெற்றது.

இதுவரை இல்லாத மிகச் சிறந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி இது என தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு