காவியா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு: தோனி, அஜித், சிம்பு உள்ளிட்டோர் பங்கேற்ற புகைப்படங்கள்

பட மூலாதாரம், SUN NETWORK
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் அனிருத் ரவிச்சந்தர் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரண்டாவது நாளாக இன்று (நவம்பர் 22) நடைபெறுகிறது.
இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், தொழில்துறை, திரைத்துறை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோதியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தோனி, அஜித், சிம்பு, நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரையுலகம், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
காவியா மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் 2வது நாளில் பிரபலங்கள் பங்கற்ற புகைப்படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

பட மூலாதாரம், Sun Network

பட மூலாதாரம், Sun Network

பட மூலாதாரம், SUN NETWORK

பட மூலாதாரம், Sun Network

பட மூலாதாரம், Sun Network

பட மூலாதாரம், Sun Network

பட மூலாதாரம், Sun Network

பட மூலாதாரம், Sun Network
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























