காணொளி: உலகக்கோப்பை கால்பந்தில் வீரர்கள் பிங்க் நிற பூட்ஸ் அணிவது ஏன்?

காணொளிக் குறிப்பு,
காணொளி: உலகக்கோப்பை கால்பந்தில் வீரர்கள் பிங்க் நிற பூட்ஸ் அணிவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

ஃபிஃபா 2026 கால்பந்து உலகக் கோப்பையில் பல அணி வீரர்கள் பிங்க் நிற பூட்ஸ்களை அணிகின்றனர். சிலர் இதை ‘எலக்ட்ரிக் ஃபூஷியா’ என்று அழைக்கின்றனர்.

பிரபல பூட்ஸ் பிராண்டுகள், டிரெண்ட் முன்னறிவிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த நிறத்தைத் தேர்வு செய்துள்ளன.

இந்தத் துடிப்பான நிறம், பச்சைப் புல்வெளியில் மிகவும் மாறுபட்டுத் தெரிகிறது. ஆகையால், இந்த பூட்ஸ்கள் தொலைக்காட்சியில், மைதான விளக்குகளின் கீழ், செல்போன் ஸ்க்ரீன்களில் எளிதில் கவனம் ஈர்க்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு