காணொளி: கிராமத்திற்குள் புகுந்த கரடி தாக்குதல் - பலர் காயம்

காணொளிக் குறிப்பு, குஜராத் மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த கரடி தாக்கி பலர் காயம்.
காணொளி: கிராமத்திற்குள் புகுந்த கரடி தாக்குதல் - பலர் காயம்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த கரடி தாக்கி பலர் காயமடைந்தனர்

பொதுமக்கள் உதவியுடன் கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு