காணொளி: அலி காமனெயி இறுதிச்சடங்கு - 3 மகன்கள் பங்கேற்பு
காணொளி: அலி காமனெயி இறுதிச்சடங்கு - 3 மகன்கள் பங்கேற்பு
பிரசுரிக்கப்பட்டது
இரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயின் இறுதிச்சடங்கில் அவரது 3 மகன்கள் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். எனினும், அவரது 2ஆவது மகனும் தற்போதைய அதி உயர் தலைவருமான மொஜ்தபா காமனெயி இதுவரை பங்கேற்கவில்லை. அதி உயர் தலைவரானதில் இருந்தே மொஜ்தபா காமனெயி பொதுவெளிக்கு வரவில்லை. அவர் பெயரில் அவ்வப்போது அறிக்கைகள் மட்டுமே வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



