You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரானில் நேரலையின்போது AK-47-ஐ பயன்படுத்தி செயல்முறை விளக்கம்
காணொளி: இரானில் நேரலையின்போது AK-47-ஐ பயன்படுத்தி செயல்முறை விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
இரானிய அரசு தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் ஸ்டுடியோவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொடியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.அவர் மட்டுமல்ல, மற்ற தொகுப்பாளர்களும் துப்பாக்கிகளை பயன்படுத்த கற்றுக்கொள்வதை தொலைக்காட்சியில் காணமுடிகிறது. சில இரானிய சமூக ஊடக பயனர்கள் இந்த தொலைக்காட்சி பயிற்சியை "ராணுவமயமாக்கல் மற்றும் வன்முறையை ஊக்குவிப்பது" என்று விமர்சித்துள்ளனர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு