நேபாளம்: வெள்ளப் பேரிடரில் மூதாட்டி மீட்கப்பட்ட காட்சி

காணொளிக் குறிப்பு,
நேபாளம்: வெள்ளப் பேரிடரில் மூதாட்டி மீட்கப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டு அழைத்துச்செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

நேபாளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள திபெத் எல்லைப் பகுதிகளில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட மிகப் பெரிய திடீர் வெள்ளத்தில் குறைந்தது 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெள்ளம் பல கிராமங்களை அடித்துச் சென்றதுடன், சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்களையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு