திருப்பரங்குன்றம்: பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்

காணொளிக் குறிப்பு,
திருப்பரங்குன்றம்: பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், மலை மற்றும் கோயில் பகுதிகளைப் பாதுகாக்கவும் உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு