ஸ்பெயினில் வலென்சியா மெட்ரோ நிலையத்தில் புகுந்த மழை நீர்

காணொளிக் குறிப்பு, ஸ்பெயின் வலென்சியா மெட்ரோ நிலையத்தில் புகுந்த மழை நீர்
ஸ்பெயினில் வலென்சியா மெட்ரோ நிலையத்தில் புகுந்த மழை நீர்
பிரசுரிக்கப்பட்டது

ஸ்பெயின் வலென்சியா மெட்ரோ நிலையத்தில் புகுந்த மழை நீர்

கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் ஸ்பெயினின் கிழக்குப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், கார்கள் பகுதியளவு நீரில் மூழ்கியிருப்பதையும், மெட்ரோ நிலையத்திற்குள் தண்ணீர் புகுவதையும், மீட்புப் பணிகள் நடைபெறுவதையும் காண முடிகிறது.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு