காட்டுத் தீக்கு நடுவே சிக்கிய வீடு
காட்டுத் தீக்கு நடுவே சிக்கிய வீடு
பிரசுரிக்கப்பட்டது
அல்ஜீரியா முழுக்க காட்டுத்தீ கடுமையாகப் பரவி வருவதால் இந்த வீட்டைச் சுற்றி தீப்பிழம்புகள் சூழ்ந்துள்ளன.
வடக்கு அல்ஜீரியாவின் பெரும் பகுதிகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காட்டுத்தீ பரவிக் கொண்டிருந்த நிலையில், வீடு வடிவமைப்பாளர் ஜமீல் லேட்டர், தான் பணியாற்றிய வீட்டைச் சூழ்ந்த தீப் பிழம்புகளைப் படம் பிடித்துள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக துனிசியா, அல்ஜீரியாவில் கடும் வெப்ப அலை நிலவும் சூழலில் இது நிகழ்ந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



