டெல்லி: போராட்டம் தொடங்கும் முன்பாகவே காவல்துறையால் தடுக்கப்படும் போராட்டக்காரர்கள்

காணொளிக் குறிப்பு,
டெல்லி: போராட்டம் தொடங்கும் முன்பாகவே காவல்துறையால் தடுக்கப்படும் போராட்டக்காரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் ஜந்தர் மந்தருக்கு அருகிலுள்ள கன்னாட் ப்ளேஸ் என்ற பகுதியில் இருந்து அங்குள்ள நிலைமையை விவரித்த பிபிசி தமிழ் செய்தியாளர் பாலசுப்பிரமணியன், "இங்குள்ள ஒரு சில செய்தியாளர்களைக்கூட காவல்துறையினர் தடுப்புக் காவலில் கொண்டு செல்வதைப் பார்க்க முடிகிறது" என்று கூறினார்.

எஸ்.ஐ.ஆர், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து சிஜேபி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டக் களத்தில் எத்தகைய சூழ்நிலை நிலவுகிறது என்பதை அங்கிருந்து பாலசுப்பிரமணியன் அளித்த தகவல்களை இந்தக் காணொளியில் காண்போம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு