காணொளி: இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் - மத்திய கிழக்கில் நடப்பது என்ன?

காணொளி: இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் - மத்திய கிழக்கில் நடப்பது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஹோர்மூஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரான் முட்டாள்தனமாக மீறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு