You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அலி காமனெயி உடல் அடக்கம் மத விதிமுறைகள்படி முறையானதா?
காணொளி: அலி காமனெயி உடல் அடக்கம் மத விதிமுறைகள்படி முறையானதா?
பிரசுரிக்கப்பட்டது
இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி உடல் கடந்த வியாழக்கிழமை மஷ்ஹாத் நகரிலுள்ள ஹரம் இமாம் ரெசா புனிதத் தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், உயிரிழந்த அவரின் உடல் 132 நாட்களுக்குப் பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது ஏன்?
ஆயதுல்ல அலி காமனெயி மரணம் அறிவிக்கப்பட்ட விதமும், அவரது உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட நீண்ட தாமதமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இஸ்லாமிய மற்றும் மத விதிமுறைகள் பற்றிய விவாதங்களும் அதில் அடங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு