You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அர்ஜென்டினா - இங்கிலாந்து மோதல்களின் மறக்க முடியாத தருணங்கள்
காணொளி: அர்ஜென்டினா - இங்கிலாந்து மோதல்களின் மறக்க முடியாத தருணங்கள்
பிரசுரிக்கப்பட்டது
2026 கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா மல்லுக்கட்ட உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்த இரு அணிகளுக்கும் இடையே பல தலைமுறைகளாக ஒரு ரிவால்ரி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான ரிவால்ரி 1962-ல் தொடங்கியது. அன்று முதல் இரு அணிகளுக்கும் இடையேயான மோதலில், அற்புதமான கோல்கள், சர்ச்சைகள், ரெட் கார்ட்ஸ் என பல சுவாரஸ்ய மற்றும் பரபரப்பான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு