You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘க்ராக் ஏஐ என்னை ஆபாசமாக சித்தரித்தது’
‘க்ராக் ஏஐ என்னை ஆபாசமாக சித்தரித்தது’
பிரசுரிக்கப்பட்டது
"ட்விட்டரில் எனக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. அதில் யாரோ ஒருவர் 'க்ராக்' (Grok) ஏஐ-யிடம் என்னை மைக்ரோ பிகினி உடையில் காட்டுமாறு கேட்டிருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இறுதியில் க்ராக் நான் நிர்வாணமாக இருப்பது போன்ற படத்தைக் காட்டியது" என்கிறார் பத்திரிகையாளர் ஜூலி யாகுரி.
க்ராக் என்பது எக்ஸ் தளத்தின் பயனர்கள் அணுகக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவி. இதன் மூலம் புகைப்படங்களை மாற்றியமைக்க முடியும். இது ஜூலியின் போலி நிர்வாணப் படத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு