காணொளி: 'முதலமைச்சர் பேச்சை ரீவைண்ட் செய்ய விரும்புகிறேன்' - உதயநிதி

காணொளிக் குறிப்பு, “முதலமைச்சர் பேச்சை ரீவைண்ட் செய்ய விரும்புகிறேன்” - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
காணொளி: 'முதலமைச்சர் பேச்சை ரீவைண்ட் செய்ய விரும்புகிறேன்' - உதயநிதி
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு பிரச்னைகள் குறித்து கடிதங்கள் எழுதுவது பற்றி முதலமைச்சர் விஜய் கடந்த காலங்களில் பேசியவற்றை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார். எனினும் அதை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு